பாரதிய வித்யா பவனில் ஜனவரி 1 முதல் 15 வரை திருப்பாவை உபன்யாசம்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு உ.வே.கல்யாணபுரம் ஆர். ஆராவமுதாச்சாரியார் தலைமையில் திருப்பாவை உபன்யாசம் நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் அனுமதி இலவசம். கோவிட்19 க்கான அரசின் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.