ஆர்.ஏ.புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஜூனியர் மாணவர்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (எம்டிசிடி) வழங்கிய ரூ.81,500 நன்கொடையில் இருந்து இரண்டு செட் பள்ளி சீருடைகளைப் பெற்றுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது சீருடைகளைப் பெற்றனர், கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய காலதாமதத்தால் தையல் வேலையில் தாமதம் ஏற்பட்டது.
இந்த அறக்கட்டளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் வருடாந்திர சேவையாகும் இது.
மயிலாப்பூர்வாசிகள் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் வழங்கிய நன்கொடைகளால் இது சாத்தியமானது.
நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளையின் திட்டங்களை ஆதரிக்க விரும்பினால், மயிலாப்பூர் டைம்ஸ் மேலாளர் சாந்தியை 2498 2244 / 2467 1122, என்ற தொலைபேசி எண்ணில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்கலாம். நன்கொடைகளை உங்கள் வீட்டிற்கே வந்து பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு அனுப்பலாம். இதன் மூலம் நீங்கள் வரி விலக்கையும் பெறலாம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…