தொடுதிரை வசதி

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் தொடுதிரை வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை மக்களுக்கு வழங்க தொடுதிரை வசதி நிறுவப்பட்டுள்ளது.…

1 month ago