ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கடைசியாக நாளை ஜனவரி 24ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…