போலியும், புல்காவும் விற்கும் இந்த கடை தொடங்கப்பட்ட சில மாதங்களிலிலேயே மக்களிடையே பிரபலம்.

மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின்…

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடைகள் உங்களுக்கு தேவையா? ஆர்டர் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உங்களுக்கு கொழுக்கட்டை தேவைப்பட்டால் மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள மாமீஸ் டிபன் கடையில் ஆர்டர் செய்யலாம். குறைந்த…

ஆர்.ஏ புரத்தில் ஸ்ரீ கணேஷ் பவன் புதிய உணவகம் திறப்பு

ஆர்.ஏ புரத்தில் 3 வது குறுக்குத் தெருவில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ்…

உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

இன்று திங்கட்கிழமை காலை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் ஐம்பது சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்…

பெயர் பலகை இல்லை, விளம்பரம் இல்லை. ஆனால் கச்சேரி சாலையில் உள்ள இந்த கடையின் உணவு வேகமாக விற்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில்…

மெதுவாக இயங்கி வரும் பிரபலமான உணவகமான மாமி டிபன் ஸ்டால்.

மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது. கடந்த 12…

முழு ஊரடங்கு காரணமாக மெரினா அருகே கடல் உணவுகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவு.

மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான…

மயிலாப்பூர் ஜூஸ் வேர்ல்டில் ‘ஹாப்பி ஹவர்ஸ்’ சிறப்பு சலுகை

மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் உள்ள ‘ஜூஸ் வேர்ல்ட்’ தற்போது ‘ஹாப்பி ஹவர்ஸ்’ என்கிற சிறப்பு சலுகையை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையை…

புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி பிரியர்களுக்கு சிறப்பு சலுகை

கலங்கரை விளக்கம் அருகே புதிய பிரியாணி கடை திறக்கப்படவுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை கலங்கரைவிளக்கம், அகில இந்தியா…

இந்த வார இறுதியில் ‘கல்யாண சாப்பாடு’ ஆர்டர் செய்ய வேண்டுமா?

சாஸ்தா கேட்டரிங் நான்கு நாட்களுக்கு கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 31, ஜனவரி 1, 2 மற்றும் 3 ஆகிய…

சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை விற்று வந்த தம்பதியர் இப்போது, ‘காலை சிற்றுண்டி’யையும் வழங்குகிறார்கள்.

சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த் மற்றும் கிருத்திகா இவர்கள் வேலைக்கு செல்லும் தம்பதியர். இவர்கள் வேலைக்கு சென்ற நேரம் தவிர பிற…

தளிகை உணவகம் புத்தாண்டுக்கு ஸ்பெஷல் மதிய உணவை வழங்குகிறது.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள தளிகை உணவகம் இந்த புத்தாண்டுக்கான ஸ்பெஷல் மதிய உணவு மெனுவை உருவாக்கியுள்ளது. இதில் பால்…