மத நிகழ்வுகள்

சிறப்பாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவில் முதல் நாள் தெப்பத் திருவிழா. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சந்திரசேகரர் அம்பாளுடன் உலா வந்தார்.

மூன்று நாள் நடைபெறும் தை தெப்போற்சவ விழாவின் முதல் நாள் கொண்டாட்டங்களில் மக்கள் கோயிலுக்குள் மற்றும் குளத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த தெப்பத்திருவிழாவிற்கு பொதுவாக நகரம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து செல்வார்கள், ஆனால் கோவிலுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருந்ததால் பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை, இவ்விழாவில் பக்தர்களின் எண்ணிக்கையை விட காவல்துறை பணியாளர்கள் சற்று அதிகமாக இருந்தனர்.

உள்ளே அனுமதிக்கப்படாததால், சிலர் குளத்திற்கு வெளியே கிழக்கு மற்றும் தெற்கு வழித்தடங்களில் நின்று கொண்டு சந்திரசேகரர் சுவாமியை தரிசனம் செய்தனர். ஓதுவார் சத்குருநாதன் மற்றும் வாகீசன் பாடல்கள் பாடினர்.

admin

Recent Posts

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

1 day ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

1 day ago

பி.எஸ்.பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ரத்த தான முகாம். மே 1

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…

1 day ago

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

3 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

3 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

3 days ago