ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இப்போது அதிகமான மக்கள் பிரதோஷத்தில் கலந்து கொள்கின்றனர்

திங்கள்கிழமை பிப்ரவரி 14 அன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதோஷ ஊர்வலத்தின் போது பாடல்களை…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவத்திற்கான லக்ன பத்திரிக்கை பாராயணத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட மகா அபிஷேகத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் நூறு பேர் சனிக்கிழமை…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: மார்ச் 9ல் துவங்குகிறது

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் மார்ச் 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரபலமான அதிகார நந்தி ஊர்வலம் மார்ச் 11 ஆம் தேதி…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மாதாந்திர ஊர்வலங்கள் மீண்டும் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சிங்காரவேலர் தனது துணைவியருடன் நான்கு மாட வீதிகளை வலம் வருவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் : லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சிக்கான அட்டவணை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் பிப்.12-ம் தேதி நடைபெறும் லக்னப் பத்திரிக்கை நிகழ்வுகளின் அட்டவணை இது. மாலை 5:30 மணி –…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி 12, 2022 சனிக்கிழமை அன்று…

2 years ago

தெப்பத் திருவிழா: சிங்காரவேலர் பவனியைக் காண குளத்திற்கு வெளியே கூடிய மக்கள் கூட்டம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணியளவில்,…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் ஜனவரி.17ல் ஆரம்பம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 17 முதல் 19 வரை மாலையில் நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக, தற்போதைய நிலவரப்படி, மக்கள்…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும்…

3 years ago

ஆடி பெருக்கு விழாவை கருத்தில் கொண்டு மூன்று கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை.

ஆடி பெருக்கு விழாவிற்கு கோவில்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்கும் விதமாக மயிலாப்பூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோவில் மற்றும் கோலவிழியம்மன் கோவில்களுக்குள் பொதுமக்கள்…

3 years ago

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மயிலாப்பூரில் அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் காலையிலேயே பக்தர்கள் தொடர்ச்சியாக…

3 years ago

மயிலாப்பூரில் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று…

3 years ago