பங்குனி திருவிழா 2024

பங்குனி திருவிழா 2024: இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மார்ச் 27முதல் விடையாற்றி விழா தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவிற்கான வருடாந்திர இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழா முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு மார்ச் 27 அன்று தொடங்கப்படவுள்ளது. விழா…

2 months ago

பங்குனி திருவிழா 2024: பெருந்திரளான மக்கள் பங்கேற்ற அறுபத்து மூவர் ஊர்வலம். கோவில் பகுதியில் இரவு 10 மணிக்கு பிறகும் கூட்டம் அதிகம் இருந்தது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும், பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்டமான அறுபத்து மூவர் ஊர்வலத்தின்…

2 months ago

பங்குனி திருவிழா 2024: தேர் திருவிழாவில் இதுவரை இல்லாத அளவு திரண்ட பக்தர்கள் கூட்டம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவின் சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர் திருவிழா மிகப்பெரிய பகதர்கள் கூட்டத்தை ஈர்த்தது. சந்நிதி தெருவில் உள்ள…

2 months ago

பங்குனி திருவிழா 2024: லேடி சிவசாமி பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தெய்வங்களுக்கு தங்களது காணிக்கைகளை வழங்கினர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தின் ஒவ்வொரு ஊர்வலத்திலும் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்ட மக்களால் மார்ச் 20 காலை சந்நிதி தெரு மண்டலம் மெதுவாக மக்கள்…

2 months ago

பங்குனி திருவிழா 2024: அழகான கோலங்களை போட்ட பெண்கள். காய்கறிகள் மூலம் ரங்கோலிகளை வடிவமைத்த வியாபாரிகள்.

பங்குனி திருவிழாவானது ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறையாவது உயிர் கொடுக்கிறது. நாளின் ஒவ்வொரு பகுதியும் கோயிலின் உள்ளேயும் அதைச் சுற்றியும்…

2 months ago

பங்குனி திருவிழா 2024: வெள்ளி அதிகார நந்தி ஊர்வலம்

திங்கட்கிழமை காலை. வாரத்தின் வேலை நாட்களில் முதல் நாள். மயிலாப்பூர் மாடவீதிகளில் அதிகார நந்தி ஊர்வலத்தைத் காண ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளேயும் சுற்றிலும் சில ஆயிரம்…

2 months ago

பங்குனி திருவிழா 2024: புன்னை மரம், சூரியவட்டம் ஊர்வலங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சனிக்கிழமை (மார்ச் 16) மாலை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, பங்குனி திருவிழாவின் அன்றைய புன்னை-மர வாகன ஊர்வலத்திற்க்காக இறைவனின் திருவுருவத்தை காண காத்திருந்தனர்.…

2 months ago

பங்குனி திருவிழா 2024: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து போக்குவரத்து போலீசார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பு கீழே –

2 months ago

பங்குனி திருவிழா 2024: கொடியேற்றத்தைக் காண திரண்ட பக்தர்கள்

கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திரம் திருவிழாவிற்கான தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற நிகழ்வை காண, சனிக்கிழமை காலை (மார்ச் 16) கோயிலுக்குள் 1000 க்கும் மேற்பட்ட மக்கள்…

2 months ago

பங்குனி திருவிழா 2024: கிராம தேவதைக்கு பூஜை

இது ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜையாக இருக்கலாம். ஆனால் இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது மற்றும் நன்கு மதிக்கப்படுகிறது. விழாவை சிறப்பாக…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவ அடிப்படை கட்டமைப்பு பணிகள் ஆரம்பம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவிற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. கோயிலுக்கு வெளியே கிழக்குப் பகுதியில் உள்ள சந்நிதித் தெருவில் எப்போதும் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மேற்கூரை தற்போது…

3 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா 2024: லக்ன பத்திரிக்கை விழா சிறப்பாக நடந்தது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பங்குனித் திருவிழா பிப்ரவரி 19 மாலை லக்னப் பத்திரிக்கை வாசித்தல் நிகழ்வில் சமய முறைப்படி நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாசிப்பதற்கு முன்…

3 months ago