ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G.ரவி காலமானார்.

3 years ago

மயிலாப்பூரில் பிரபலம் வாய்ந்த ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G. ரவி இந்த வாரம் செப்டம்பர் 27-ல் காலமானார். ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

3 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார். புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும்…

கொலை குற்றம் சாட்டப்பட்ட கும்பலை பழிவாங்கும் திட்டத்தை மயிலாப்பூர் போலீசார் முறியடித்தனர்

3 years ago

மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக…

மெரினாவை அழகுபடுத்தும் விதமாக வண்ணமயமான நீரூற்று மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

3 years ago

மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஏற்கனெவே நீரூற்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி அந்த நீரூற்றை மேலும் அழகுபடுத்தும் விதமாக, நீரூற்று மேலெழும்பும் போது…

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் இருமடங்காக உயர்வு

3 years ago

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது நவராத்ரி விழாவுக்காக கொலு பொம்மைகளை விற்கும் கடைகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நீங்கள் தற்போது இங்கு…

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் மணற்பரப்பை அகற்றும் பணி தொடக்கம்.

3 years ago

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் அடையாறு ஆற்றுநீர் கடலில் சென்று சேரும் முகத்துவாரத்திலிருந்து பக்கவாட்டில் உள்ள மணல்திட்டுகளை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் தூர் வாரி வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக…

மயிலாப்பூர் சபாக்களில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத்தொடங்கியுள்ளது.

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் ஆங்காங்கே சபா அரங்குகளில் கச்சேரிகள் மெதுவாக நடைபெறத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக இசை…

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரம்

3 years ago

சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கடந்த இரண்டு வாரங்களாக சென்னை மாநகராட்சியின் ஊழியர்கள் மழை நீர் வடிகால்களை தூர் வாரி வருகின்றனர். கடந்த சனி மற்றும்…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகளின் விற்பனை தொடங்கியது

3 years ago

நவராத்திரி விழாவுக்காக மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சுமார் இருபது கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக…

தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

3 years ago

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து தி.நகர் மற்றும் எழும்பூருக்கு பேருந்து…