ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ்…

மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும்…

ஆழ்வார்பேட்டையில் கூடுதலாக திறக்கப்பட்ட தடுப்பூசி மையம் மக்களின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார…

மந்தைவெளியில் அதிகரித்து காணப்படும் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பகுதிகள்

தேனாம்பேட்டை மண்டலத்தில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் வருகிறது. கொரோனா தொற்று மாநகர் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை மண்டலம் தொற்று…

ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது…

சாந்தோம் பகுதியில் தடுப்பூசி போட கூடுதலாக ஒரு புதிய மையம். இங்கு கூட்டம் குறைவாகவே உள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஒரு குழு சாந்தோம் பகுதியில் ரோசரி சர்ச் தெருவில் ஆஷ்ரியா ஆந்திர மகிள சபா மையத்தில் கொரோனா தடுப்பூசி…

அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30…

ஆழ்வார்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி…

ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக…

பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி

மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள…

தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட…

காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்

மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும்…