அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கிளினிக்கில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கார்ப்பரேஷனின் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி விநியோகம் இல்லாததால் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளனர். இங்கு வரும் மக்களை தடுப்பூசி போட ஆழ்வார்பேட்டை சுகாதார மையத்திற்கு அனுப்புகின்றனர். ஆழ்வார்பேட்டை கிளினிக்குகிற்கு வருபவர்களை பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தினமும் நடந்து வரும் தடுப்பூசி முகாமிற்கு அனுப்புகின்றனர். இங்கு நேரில் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து வருபவர்களுக்கும் இங்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Verified by ExactMetrics