பங்குனி திருவிழா 2024: அழகான கோலங்களை போட்ட பெண்கள். காய்கறிகள் மூலம் ரங்கோலிகளை வடிவமைத்த வியாபாரிகள்.

பங்குனி திருவிழாவானது ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரண்டு முறையாவது உயிர் கொடுக்கிறது. நாளின் ஒவ்வொரு பகுதியும்…

செயின்ட் இசபெல் மருத்துவமனையின் 75வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது

செயின்ட் இசபெல் மருத்துவமனையின் 75வது ஆண்டு விழா இன்று (மார்ச் 19) மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. நோயாளிகளுக்கு புதிய…

தேர்தல் 2024: பொது சுவர்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மயிலாப்பூர்…

பங்குனி திருவிழா 2024: வெள்ளி அதிகார நந்தி ஊர்வலம்

திங்கட்கிழமை காலை. வாரத்தின் வேலை நாட்களில் முதல் நாள். மயிலாப்பூர் மாடவீதிகளில் அதிகார நந்தி ஊர்வலத்தைத் காண ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின்…

சாந்தோமில் புதிய பயணியர் நிழற்குடை

சாந்தோம் உயர்நிலைப் பள்ளி அருகே பேராயர் மாளிகைக்கு எதிரே உள்ள புதிய எம்.டி.சி பேருந்து பயணியர் நிழற்குடை சனிக்கிழமையன்று முறையாகத் திறக்கப்பட்டது.…

பங்குனி திருவிழா 2024: புன்னை மரம், சூரியவட்டம் ஊர்வலங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சனிக்கிழமை (மார்ச் 16) மாலை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, பங்குனி திருவிழாவின் அன்றைய புன்னை-மர வாகன ஊர்வலத்திற்க்காக…

பங்குனி திருவிழா 2024: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து போக்குவரத்து போலீசார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த…

பங்குனி திருவிழா 2024: கொடியேற்றத்தைக் காண திரண்ட பக்தர்கள்

கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திரம் திருவிழாவிற்கான தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற நிகழ்வை காண, சனிக்கிழமை காலை (மார்ச் 16) கோயிலுக்குள்…

சென்னை மெட்ரோ: லஸ் சர்ச் சாலையில் புதிய இடத்தில் பேருந்து நிழற்குடை.

சி.எம்.ஆர்.எல் தனது வார்த்தையை இங்கே காப்பாற்றியுள்ளது – லஸ் சர்ச் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கடைக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்பு…

சாந்தோமில் மார்ச் 17ல் உலர் கழிவு சேகரிப்பு

சாந்தோமில் உலர் கழிவு சேகரிப்பை Volunteer For India ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் 17, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல்…

ஆழ்வார்பேட்டையில் போன்சாய் கண்காட்சி. மார்ச் 16 & 17.

ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் மார்ச் 16 மற்றும் 17ம் தேதிகளில் போன்சாய் கண்காட்சி நடைபெற உள்ளது. போதியின்…

பங்குனி திருவிழா 2024: கிராம தேவதைக்கு பூஜை

இது ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜையாக இருக்கலாம். ஆனால் இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது மற்றும்…

Verified by ExactMetrics