கச்சேரி சாலையில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல தடை.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

இந்த மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை முடிந்தவுடன் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில்…

வெங்கடேச பெருமாள் கோவிலில் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்ற கருட சேவை வாகனம்

மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை வாகனம் எப்பொழுதும் போல…

கொரோனா கட்டுப்பாடுகளால் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழா பாதிப்பு

கொரோனா தொற்று இப்போது மறுபடியும் வேகமாக பரவி வருவதால் அரசு சில விதிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க ஆணையிட்டுள்ளது. கோவில்கள்,…

புனித நாளில் சேவையாற்றும் சில தேவாலயங்கள்

இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி…

சாந்தோம் பேராலயத்தின் இந்த வார தமிழ் பூசை நேர விவரங்கள்

இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி…

கபாலீஸ்வரர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற அறுபத்து மூவர் விழா

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்

இன்று காலை சுமார் 9 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி தேரோட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்கதர்கள்…

கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் அதிகார நந்தி

பங்குனி திருவிழா வெகு சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை அதிகாரநந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட…

பங்குனி பெருவிழா 2021: தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள்

பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு…

சிவராத்திரி விழாவினை முன்னிட்டு இடைவிடாமல் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி

சிவராத்திரி விழாவின் போது கோவில்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறும். அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாத…