ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில்…

சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. எனவே தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படவில்லை

தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி…

தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் (இ பிளாக்) நடைபெற…

எம்.ஆர்.சி நகரில் இன்று தடுப்பூசி முகாம்

எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது.…

தினமும் பரபரப்பாக இயங்கும் காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் 173வது வார்டு அலுவலகம்.

ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான…

தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில…

சென்னை கார்ப்பரேஷனின் கிளினிக்குகள் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி மக்களைத் திருப்பி அனுப்புகின்றனர்.

இன்று காலை சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் ஆழ்வார்பேட்டை, ஆர்.கே. நகர், அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளுக்கு மக்கள் தடுப்பூசி போட சென்றிருந்தனர்.…

தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள்…

தடுப்பூசி முகாம்கள் இப்போது அருகிலுள்ள தெரு முனைகளில் நடத்தப்படுகின்றன.

சென்னை நகரில் மாநகராட்சி இப்போது தடுப்பூசி முகாம்களை தெருக்களுக்கு முகாம் மூலம் கொண்டு வந்துள்ளது. இன்று காலை முதல், மருத்துவ ஊழியர்களின்…

சென்னை கார்ப்பரேஷனின் சில கிளினிக்குகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார்…

காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம்…

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கோவிட் நோயாளிகளுக்குக்காக புதிய மருத்துவமனை திறப்பு

மயிலாப்பூர்  வடக்கு மாட வீதியிலுள்ள சரவணபவன் இருக்கும் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் பி.எம் கோவிட் கேர் (B M Covid Care…

Verified by ExactMetrics