லஸ் சர்ச் சாலையில் ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ‘சிரினா ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.

இது மூத்த குடிமக்கள் சிறப்பாகவும் வேகமாகவும் குணமடைய உதவும் வகையில் நிபுணர்களின் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இப்போது நகரத்தில் இதுபோன்ற மூன்று மையங்களை நடத்துகிறது. ஒன்று ஆர்.ஏ.புரத்திலும் மற்றொன்று சி.ஐ.டி நகரிலும் மூன்றாவது தியாகராய நகரிலும் உள்ளது. முக்கிய அலுவலகம் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ளது.

வீடுகளுக்குச் செல்வது, ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் முழுநேர பராமரிப்பாளர்களையும் தேவை இருப்பவர்களுக்கு வழங்குவது, போன்ற சேவைகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : 90258 87777.