பருவமழை 2023: மயிலாப்பூர் தபால் நிலையம் ஒரு நாள் மூடப்பட்டது

12 months ago

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சலகத்தில் தண்ணீர் புகுந்ததால், கடந்த வாரம் ஒரு நாள் மூடப்பட்டது. வெள்ளம் காரணமாக தரைத்தளம் மற்றும் அடித்தள அலுவலகங்களுக்கு செல்ல முடியாத…

மந்தைவெளிப்பாக்கத்தில் ஒரு மாதம் திருப்பாவை உபன்யாசம். டிசம்பர் 17 முதல்.

12 months ago

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தில் டிசம்பர் 17 முதல் ஜனவரி 14, 2024 வரை ஒரு மாத கால இலவச திருப்பாவை உபன்யாசம் நடத்தப்படுகிறது.…

நிரம்பி வழியும் கால்வாயில் இருந்து வரும் அழுக்கு நீர், தினசரி கூலித் தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

12 months ago

மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தொடர் மழைக்கால பிரச்சனைகளுக்கு தீவிர தீர்வு காண வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்

12 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவைப் பொறுத்தவரை, கடந்த வாரம் பருவமழையை எதிர்கொண்டு அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரிசெய்வதுதான். திமுக உறுப்பினர் மெரினா, லஸ், மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி என…

இரண்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் என்ஜிஓக்களுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள்.

12 months ago

இரண்டு பகுதி கவுன்சிலர்கள் தெருக்களில் இறங்கி, தங்கள் வார்டுகளில் உள்ள மக்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்திய சூறாவளி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். கவுன்சிலர்…

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

12 months ago

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் - 1. நாகேஸ்வர ராவ் பூங்கா லஸ் - தண்ணீர் முழுவதும்…

மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

12 months ago

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அதிக மழை பெய்யும் போது…

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

12 months ago

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம் வரை மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.…

மந்தைவெளியில் இலவச கண் பரிசோதனை முகாம். டிசம்பர் 10

12 months ago

கல்யாணநகர் அஸோசியேஷன், ஏழை எளியோரின் நலனுக்காக மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் மருத்துவ மனையின் டாக்டர்.பி.கணேஷ் அவர்களின் இலவச கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது: அனுமதி இலவசம்.அனைவரும்…

புயலால் மயிலாப்பூர் பகுதிகள் திங்கள்கிழமை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

12 months ago

திங்கள்கிழமை பிற்பகுதியில் புயல் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் அதிகாலை முதலே கன மழை பெய்ய ஆரம்பித்து வெள்ளம் ஏற்பட்டது. மயிலாப்பூர் மண்டலத்தின்…