அவனது வீடு மற்றும் அலுவலகம் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளது; டெல்லி குடோனில் கைது செய்யப்பட்டவர்கள், கூறிய தகவல்களின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யவிருந்த போதைப்பொருட்களை கடந்தவாரம் NCB அதிகாரிகள் முறியடித்தனர்.
தப்பியோடிய சாதிக் மேற்கு இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.
சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பது உட்பட பல தொழில்களில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரன் என்று அவரது பெயர் அடிபடும் தருணத்தில், அவர் திமுகவின் நகர NRI பிரிவில் பதவி வகித்தவர் என்பது தெரிந்தது. இந்த கைதை தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதற்குள், சாதிக், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் மற்றும் விஐபிகளுடன் திரைப்பட விழாக்களில் அவர் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது..
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…