மயிலாப்பூர் தபால் நிலையத்திற்கு இந்தியக் கொடிக்கான மொத்த ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தபால் நிலையத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் மகாராஜன், தமிழ்நாடு போலீஸ் ஒரு பெரிய ஆர்டரை கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவர்களது ஆர்டர்களை எடுத்து சென்று டெலிவரி செய்யவுள்ளதாகவும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, ஐடிசி மந்தைவெளி தபால் நிலையத்தில் 5630 கொடிகளை ஆர்டர் செய்தது மற்றும் மயிலாப்பூரில் உள்ள வணிக அஞ்சல் குழு, ஐடிசியின் 25 கிளைகளுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆர்டர்களை அனுப்பியது.
வணிக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளிலுருந்து மொத்த ஆர்டர்களை தன்னால் பெற முடியும் என்று மகாராஜன் கூறுகிறார். மேலும் தகவல்களுக்கு 94548 42115 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யுங்கள்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…