லஸ்ஸில் அசைவ உணவுகளுக்குப் பிரபலமான ஹோட்டல் செலக்ட் மூடப்பட்டது.

மயிலாப்பூரில் நீண்ட காலமாக இயங்கி வந்த அசைவ உணவகம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

லஸ்ஸில் உள்ள ஹோட்டல் செலக்ட் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. சென்னை மெட்ரோ பணிக்காக லஸ் சர்க்கிளில் உள்ள இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாலும் இதன்காரணமாக அதன் வளாகத்திற்கு மக்கள் மிகக் குறைந்தளவே வந்ததாலும் அதன் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த பகுதியில் புத்துணர்ச்சி அடைய விரும்பும் மக்கள் தேநீர் மற்றும் சமோசாக்களுக்காக இந்த கடைக்கு வந்து செல்வர். மட்டன்/சிக்கன் பிரியாணி அல்லது ரொட்டி மற்றும் அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, இது அவர்களின் விருப்ப இடமாக இருந்தது.

பழைய காலத்தவர்கள் 1970 களின் காலத்தை நினைவு கூர்கின்றனர், அவர்கள் இப்பகுதியில் இரவு திரைப்பட நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்காக இங்கு வந்து சென்றதாக கூறுகின்றனர்..

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

4 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

4 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

5 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 week ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago