மத நிகழ்வுகள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா நிறைவு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாண நிகழ்வுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

பின்னர் கந்த சஷ்டி விழாவின் கொடி இறக்கப்பட்டது.

 

 

 

 

இந்த நிகழ்வின் வீடியோவைப் பாருங்கள்.

admin

Recent Posts

டிசம்பர் சீசன் சபா டிக்கெட்டுகள், கேன்டீன் டைனிங் டோக்கன்களை புக் செய்வதற்கான ஆன்லைன் வசதியை MDnD அறிமுகம்செய்துள்ளது.

மயிலாப்பூரைச் சேர்ந்த MDnD, பொழுதுபோக்கு மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான தளத்தை வழங்குகிறது, டிசம்பர் சீசன் 2024…

10 hours ago

அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆர்.கே.மட சாலையில் திறப்பு.

அடையாறு ஆனந்த பவனின் உணவகம் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்டுள்ளது, மேலும் இது விசாலமான மற்றும் ஏசி வசதியுடன்…

11 hours ago

பெருநகர மாநகராட்சி குழு மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ஸ்டேடியம் அருகே தெருக்களின் ஒரு பகுதியை சுத்தம் செய்தது.

சென்னை மாநகராட்சியின் 126-வது பிரிவு ஏ.இ., கோபிநாத், மற்றும் அவரது குழுவினர், சென்னை பள்ளி முனையிலிருந்து மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில்…

2 days ago

மயிலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மயிலாப்பூர் ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நவம்பர் 11 திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் ஏராளமான…

2 days ago

மாலை வேலையில் சூடான, மிருதுவான வடைகள். . .

மயிலாப்பூரில் உள்ள ஒரு நல்ல உணவுக் கடையில் மாலையில் பரிமாறப்படும் சூடான மசாலா வடைகள் எப்படி இருக்கும்? சோலையப்பன் தெருவில்…

3 days ago

வடக்கு மாட வீதியில் அழகாக சிறப்பாக செயல்படுத்தப்பட்ட சூரசம்ஹாரம் காட்சி.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி விழா நடைபெறும், இந்த வருடம் நவம்பர் 7ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.…

5 days ago