லஸ் பகுதியில் சென்னை மெட்ரோ பணிக்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் மாற்று வியாபார இடத்தைக் கேட்டு அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் மெட்ரோ பணி விரிவடைந்து, கடைகள் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் சிக்கிக்கொண்டபோது, அவர்கள் அனைவரும் கடையை மூட வேண்டியிருந்தது.
கல்வி வாரு தெருவில் சில கடைகள் மைக்கப்பட்டன, ஆனால் உள்ளூர் சமூகம் ஆட்சேபித்ததால் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.
எனவே, எம்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை ஸ்டால்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டது, இந்த வாரம், சில கடைகள் வியாபாரத்திற்க்காக திறக்கப்பட்டது.
செய்தி: மதன் குமார்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…