ஆர்கே சென்டரில் கர்நாடக சங்கீதத்தின் மகாசிவராத்திரி அகண்டம்

கர்நாடக சங்கீதத்தின் மகாசிவராத்திரி அகண்டம், பிப்ரவரி 18-ம் தேதி, லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை மதுரத்வானியும், கர்நாடிகாவும் இணைந்து நடத்துகின்றனர். அட்டவணை இதோ –

மாலை 3.00 மணி: பூஜை
பிற்பகல் 3.15: திருமெய்ஞானம் சகோதரர்கள் (ஸ்ரீ.டி.கே.ஆர். அய்யப்பன் & ஸ்ரீ.டி.கே.ஆர்.மீனாட்சிசுந்தரம்) (நாதஸ்வரம்), ஸ்ரீ.சுவாமிமலை எஸ்.சி.குருநாதன் (தவில்), ஸ்ரீ.சிவன்வயல் எஸ்.எம்.ராஜரத்தினம் (தவில்)
மாலை 4.15 மணி: க்ருதி பட், ஹரிதா நாராயணன், மதுரை வெங்கடசுப்ரமணியன், சுனில் குமார்

மாலை 5.00: ஜே.பி.கீர்த்தனா, ஷ்ரதா ரவீந்திரன், பழனி பாலாஜி, சாய் பரத்
மாலை 5.45: G.ரவிகிரண், சாரதா ரவீந்திரன் , அக்ஷய் அனந்தபத்மநாபன், D.V.வெங்கடசுப்ரமணியம்
மாலை 6.30 மணி: நிஷா ராஜகோபாலன், ஷ்ரதா ரவீந்திரன், என்.மனோஜ் சிவா,டி.டி.வி.வெங்கடசுப்ரமணியம்

இரவு 7.15: எஸ்.மஹதி, வி.தீபிகா, சாய் கிரிதர், டி.டி.வி.வெங்கடசுப்ரமணியம்
இரவு 8.00 மணி: கே.காயத்ரி, வி.தீபிகா, என்.மனோஜ் சிவா, எஸ்.கிருஷ்ணா
இரவு 8.45 மணி: ஆர்.சூர்யபிரகாஷ், எம்.ஏ.சுந்தரேஸ்வரன், சாய் கிரிதர், எஸ்.கிருஷ்ணா
இரவு 9.30 மணி: ஆர்.கே. சுரேஷ்குமார், ஸ்ரேயா தேவ்நாத், கே.அருண்பிரகாஷ், சந்திரசேகர சர்மா
இரவு 10.15 மணி: ஷெர்தலே கே.என்.ரெங்கநாத சர்மா, எம்.ஏ.சுந்தரேஸ்வரன், N.C.பரத்வாஜ், சந்திரசேகர சர்மா
இரவு 11.00 மணி: அம்ரிதா முரளி, B.ராகவேந்திர ராவ் , K.அருண்பிரகாஷ், சந்திரசேகர சர்மா
இரவு 11.45 மணி: பிருந்தா மாணிக்கவாசகன், பி.ராகவேந்திர ராவ், அக்ஷய் அனந்தபத்மநாபன், எஸ்.சுனில் குமார்

காலை 12.30: வி.கே.மணிமாறன், பி.ராகவேந்திர ராவ், பி.சிவராமன், என்.குருபிரசாத்
காலை 1.15: விக்னேஷ் ஈஸ்வர், பாம்பே மாதவன், N.C.பரத்வாஜ், என்.குருபிரசாத்
அதிகாலை 2.00 மணி: அஷ்வத் நாராயணன், வித்.பாம்பே மாதவன், வித்.என்.சி.பரத்வாஜ், வித்.என்.குருபிரசாத்
அதிகாலை 2.45 மணி: திருவாரூர் கிரீஷ், பாம்பே மாதவன், டி ஆர் சுந்தர்சன், கே. ரங்கநாதன்.

அதிகாலை 3.30 மணி: ஜெயலட்சுமி சேகர், தியாகராஜன் ரமணி புர்ரா ஸ்ரீராம், கே ரங்கநாதன்
காலை 4.15 மணி: கும்.எஸ்.ஸ்வரத்மிகா, கும். சி.எஸ்.சின்மயி, ஸ்ரீ. ஏ.ரோஹித், ஸ்ரீ.சாய் பரத்
காலை 5.00 மணி: குமாரி ஸ்பூர்த்தி ராவ், குமாரி. சி.எஸ்.சின்மயி, ஸ்ரீ. மதுரை வெங்கட், கே ரங்கநாதன்

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

1 day ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

6 days ago