‘காத்தாடி’ ராமமூர்த்தி நடித்துள்ள புதிய தமிழ் நாடகம் சில சமூகச் செய்திகளைப் பகிரும் வகையில் உள்ளது.

பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்த தமிழ் நாடகங்கள் வேடிக்கை நிறைந்த சில சமூகச் செய்திகளுடன் வெளிவரும்.

ஸ்டேஜ் கிரியேஷன்ஸின் புதிய நாடகமான ‘ஜுகல்பந்தி’யை எழுதி இயக்கி உள்ளவர் எஸ்.எல்.நாணு. ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் சனிக்கிழமை மாலை, பார்வையாளர்களுக்கு இந்த நாடகம் திரையிடப்பட்டது . இது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நிகழ்ச்சி.

டிமென்ஷியா, மூத்த குடிமக்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தை தத்தெடுப்பு பற்றிய செய்திகள் இந்த புதிய நாடகத்தில் உள்ளடக்கியுள்ளது, ஆனால் அதில் ஏராளமான சிரிப்பு தருணங்கள் இருந்தன.

இந்த நாடகத்தின் வேகம் நன்றாக இருந்தது.

காத்தாடி ராமமூர்த்தி தனது கதாபாத்திரத்தையம் வசனங்களையும் மிக அருமையாக செய்திருந்தார்.

இந்த நாடகம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்.ஆர்.சபாவில் அரங்கேறுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

18 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago