தீபாவளியன்று மக்கள் இடைவிடாமல் பட்டாசுகளை வெடித்தனர்.

மயிலாப்பூரில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் தங்கு தடையின்றி பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.

மழை ஓய்ந்திருந்ததால், விழாவின் ரம்மியம் குறையவில்லை.

ஒரு சில வீடுகளில் தொடர் விளக்குகள் ஒளிர்ந்தது, ஆனால் உள்ளூர் கடைகளில் இதை குறைவாகவே காணமுடிந்தது.

இங்குள்ள புகைப்படம் மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ரங்கா சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கா அடுக்குமாடி குடியிருப்பைக் காட்டுகிறது.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

23 hours ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

24 hours ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

2 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

5 days ago

ஆர்.ஏ.புரத்தில் பாலிவுட் திரைப்படங்களின் பழைய பாடல்கள் நிகழ்ச்சி. ஜூலை 5. இப்போதே பதிவு செய்யுங்கள்.

கட்டிங் சாய் மியூசிக் பேண்ட், 50கள், 60கள் மற்றும் 70களின் சிறந்த இந்தி திரைப்பட இசையுடன், நேரடி இசைக்குழுவின் ஆதரவுடன்,…

6 days ago

மூத்த குடிமக்களுக்கான இலவச நிகழ்வுகள். ஆழ்வார்பேட்டையில்

மயிலாப்பூரில் மூத்த குடிமக்களுக்காக டிக்னிட்டி அறக்கட்டளையின் தேநீர் அரங்க நிகழ்வுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையம். எண்.332, அம்புஜம்மாள்…

2 weeks ago