ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் ‘புக்ஸ் பை வெயிட்’ விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மே 5 முதல் 8ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.
பயன்படுத்திய புத்தகங்கள் எடையின் அடிப்படையில் மற்றும் நிலையான விலையில் விற்கப்படுகின்றன.
புனை கதைக்கு ரூ 100/- கிலோ. நீங்கள் தோராயமாக ஒரு கிலோ (A4 வடிவ பேப்பர் அளவில் உள்ள ஒரு புத்தகத்தின் விலை – தோராயமாக விலை ரூ. 25) அல்லது (B3 வடிவ பேப்பர் அளவில் உள்ள ஒரு புத்தகத்தின் விலை சுமார் 33 ரூபாய்).
ஒரு கிலோ குழந்தைகள் படிக்கும் புத்தகங்களுக்கு ரூ.300/- கிலோ (படப் புத்தகங்கள், புனை கதை, குறிப்புப் புத்தகங்கள் உட்பட – 15 வயது வரை உள்ள வாசகர்களுக்கு; ஒரு கிலோவில் 5 முதல் 6 பேப்பர்பேக் படப் புத்தகங்கள் அல்லது 5 முதல் 9 பேப்பர்பேக் புனை கதை புத்தகங்கள் கிடைக்கும்.)
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…