செய்திகள்

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பி.காம் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) ஆர்.ஏ.புரத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு வணிகவியல் பாடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இப்போது, ​​பி.காம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றது..

ஏனெனில் வணிகவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம்.

ராப்ரா கடந்த நான்கு ஆண்டுகளாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வணிகப் பிரிவு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

பி.காம் மாணவர்கள் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளவும், அவர்களின் பி.காம் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறவும், ராப்ரா இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி முதல் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.

கற்பிக்கப்படும் பாடங்கள் கணக்கியல் மற்றும் மேலாண்மை கொள்கைகள்.

வகுப்புகள் நாகேஷ்வர் ராவ் பூங்காவிற்கு எதிரே உள்ள லஸ் அவென்யூவில் நடத்தப்படுகின்றன, மேலும் சீனியர் ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.

இன்னும் சில கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர இடங்கள் உள்ளது. பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய 9841030040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

admin

Recent Posts

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி ஓவிய போட்டி; 10 சிறந்த வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் தேர்வு. போட்டியாளர்களின் படைப்புகளின் வீடியோக்களைப் பார்க்கவும்.

கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி விழா வண்ணம் தீட்டும் ஓவிய போட்டிக்கு 66 குழந்தைகள் தங்கள்…

22 hours ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் ஏர் ஷோ ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடம் பற்றி காவல்துறையின் அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் நடைபெறும் இந்திய விமானப்படையின் ஏர் ஷோவுக்காக போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.…

22 hours ago

அலமேலுமங்காபுரத்தில் பெரிய மரம் முறிந்து விழுந்தது.

பிஎஸ் மேல்நிலைப் பள்ளி அருகே அலமேலுமங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெரிய மரம் முறிந்து விழுந்தது. அனைத்து நடைபாதைகளும் கான்கிரீட் செய்யப்பட்டதால்,…

23 hours ago

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் சந்திக்கும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு ஜி.சி.சி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் போது இந்த…

3 days ago

இந்திய விமானப்படையின் ஏர் ஷோவை பார்க்க ஏற்ற இடம் எது தெரியுமா?

அக்டோபர் 6-ம் தேதி மெரினாவுக்கு மேல் வானில் விமானப்படையின் கண்காட்சி நடைபெறவுள்ளது, அக்டோபர் 2ம் தேதி இதற்காக நடைபெற்ற விமானிகளின்…

3 days ago

மயிலாப்பூரில் நவராத்திரி நிகழ்ச்சிகளின் விவரங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி நிகழ்ச்சிகள் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும்.…

3 days ago