மயிலாப்பூர் கோயில் அருகே தனிமையான மயில் ஒன்று காணப்பட்டது.

மயிலாப்பூர் சுற்றுப்புறத்தில் சமீபத்தில் ஒரு மயிலைக் கண்டீர்களா?

வாணிஸ்ரீ பாலாஜி சமீபத்தில் ஒரு மயிலை காலை வேளையில் பார்த்தார்.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீனிவாசா சாலையில் உள்ள வீடுகளின் எல்லைச் சுவரில் தனிமையான மயில் நடந்து செல்வதைக் கண்டதாக அவர் கூறுகிறார்.

“அது சற்று தூரம் நடந்து சென்றதாவும் பின்னர் கனவில்லை எனவும், அதன் சொந்த இடத்திற்கு ஒரு வழியைத் தேடுவது போல் தோன்றியது” என்றும் இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொண்ட வாணிஸ்ரீ கூறினார்.

<< நீங்களும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள சுவாரஸ்யமான இடங்களின் புகைப்படங்கள் / வீடியோக்களை (1/2 நிமிடங்கள்) எடுக்கலாம். அவற்றை எங்களுக்கு மின்னஞ்சல் – mytimesedit@gmail.com. அல்லது வாட்ஸ்அப் – 73056 30727. செய்யலாம்.>>

வீடியோவைப் பாருங்கள்: https://www.instagram.com/reel/DKwBCKZBdBI/

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago