ஆர்.ஏ.புரம் சமூகத்தினருக்காக இலவச மருத்துவமனை

ஆர்.ஏ.புரம் சமூகத்தினருக்காக இலவச மருத்துவமனை திறப்பு. அடிப்படை மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஆர்.ஏ.புரத்தில் இலவச மருத்துவ மனையை - எண்.2, 7வது பிரதான சாலையில் திறந்து வைத்தது. ராஜகோபால்…

6 months ago