கிருஷ்ணவேணி 100

கிருஷ்ணவேணி சமீபத்தில் 100 வயதை கொண்டாடினார். இவர் 86 வருடங்களை மயிலாப்பூரில் கழித்துள்ளார்

பி.எஸ்.ராமமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேணி செப்டம்பர் மாதம் 100 வயதை எட்டினார். கடந்த 86 ஆண்டுகளாக மயிலாப்பூரில் வசித்து வரும் இவர், தற்போது தாச்சி அருணாச்சலம் தெருவில் வசித்து…

2 years ago