குடிநீர் வழங்கல்

கழிவுநீர் ஓட்டம், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு பற்றி கேள்விகள் உள்ளதா? மெட்ரோவாட்டரின் ஓபன் ஹவுஸ் செப்டம்பர் 14ல்.

மெட்ரோவாட்டர் அதன் மாதாந்திர ஓபன் ஹவுஸ் கூட்டத்தை செப்டம்பர் 14 அன்று நடத்துகிறது. குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் வடிகால், கழிவுநீர் மற்றும் நீர் வழங்கல் தொடர்பான உள்ளூர் பிரச்சினைகளை…

1 year ago