திருக்கல்யாண நிகழ்வு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா நிறைவு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாண நிகழ்வுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. பின்னர் கந்த சஷ்டி விழாவின் கொடி…

2 months ago