நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்கள்

ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணனின் நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்கள்.

பாரம்பரிய இசைக் கலைஞரும் ஆசிரியருமான ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் இந்த ஆண்டு நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்களை வெளியிடுகிறார். வாராஹி நவராத்திரி விபக்தி கிருதிகள் ஜெய்ஸ்ரீயால் இயற்றப்பட்டு,…

1 year ago