பகவான் ஸ்ரீ ரமணர்

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபா அரங்கில் பாம்பே ஞானத்தின் இரண்டு நாடகங்கள். ஆகஸ்ட் 18 முதல் 21 வரை.

மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியம் சாலையில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபா அரங்கில் இந்த வார இறுதியில் மகாலட்சுமி லேடீஸ் டிராமா குழுவினர் தங்களின் பிரபலமான…

1 year ago