மயிலாப்பூர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர்.ஆர்.நடராஜ்

ஏழைப் பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.

மயிலாப்பூர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர்.ஆர்.நடராஜ் தலைமையில் சமீபத்திய பேட்சக்கான கார் டிரைவிங் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு சமீபத்தில் ஆர்.ஏ.புரத்தில் நடந்த விழாவில் முறைப்படி லைசென்ஸ் வழங்கப்பட்டது.…

1 week ago