மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

தாடி வாத்யார் பள்ளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மயிலாப்பூர் , கிழக்கு மாடத் தெரு அருகே உள்ள மாங்கொல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 60 பெண்கள் அதே மண்டலத்தில் உள்ள ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா பள்ளியில்…

16 hours ago