ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகரத்தில்…

2 years ago

கோவிலில் காணாமல் போன மயில் சிலையை போலீசார் தேடல்

மயிலாப்பூர் டைம்ஸ், இந்த வார தொடக்கத்தில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மாநில காவல்துறை குழுவால் தோண்டுவது குறித்து செய்தி…

2 years ago

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பணிகள் தீவிரம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அடுத்த வாரம் தொடங்கும் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவிற்கு உள்கட்டமைப்புகளை அமைக்க பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டவுடன்,…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் கிளபுக்கு சீல் : மேலும் சில சொத்துக்களுக்கும் சீல்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் செயல் அதிகாரி டி.காவேரி, இன்று திங்கட்கிழமை காலை லஸ் அருகே உள்ள தி மயிலாப்பூர் கிளப் வளாகத்திற்கு வந்து கிளபுக்கு சீல் வைத்தார்.…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ரத சப்தமி விழா

சூரிய பகவான் பிறந்தநாளான ரத சப்தமியையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கபாலீஸ்வரர் சிறிய ரதத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு…

2 years ago

கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அமாவாசை நாளில், இறந்த…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த…

2 years ago

சிறப்பாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவில் முதல் நாள் தெப்பத் திருவிழா. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சந்திரசேகரர் அம்பாளுடன் உலா…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மழை நீரை அதிகளவு சேமிக்க சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் சிவில் வேலைகளை செய்து வருகின்றனர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் தென்மேற்கு பகுதியில் குளத்தில் மழை நீரோட்டத்தை மேம்படுத்தும் வகையில் சிவில் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை கார்ப்பரேஷனின் ஊழியர்கள் குழு இந்த…

3 years ago