அனைத்து ஆன்மாக்கள் தினம்

அனைத்து ஆன்மாக்கள் தினமான கல்லறைத் திருநாளுக்காக (நவ.2ல்) கல்லறைகள் தயார் செய்யப்படுகின்றன.

மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலைக்கு அருகில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கிறிஸ்தவ கல்லறையில், தேவையற்ற செடி கொடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். கிறிஸ்தவ நாட்காட்டியில், மறைந்தவர்களை…

3 hours ago