அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்

இன்று முதல் அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதன் முதலாக நான்கு முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வது.…

3 years ago