ஆட்டோமொபைல் சர்வீசிங் முகாம்

பருவமழை: ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல மாணவர்கள் இலவசமாக பைக்குகளை பழுதுபார்த்து வழங்குகின்றனர். டிசம்பர் .18 வரை மட்டுமே.

மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்த இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், ஆட்டோமொபைல்…

1 year ago