ஆர்.ஏ.புரத்தில் சுற்றுச்சூழல் தின விழா

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் குழந்தைகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் தின விழா.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகர் பகுதிவாசிகள் நேற்று ஜூன் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுச்சூழல் தினத்தை தங்களுக்குரிய வகையில் கொண்டாடினர். நகரின் தெருக்களில் ஒன்று கூடி, குழந்தைகள்,…

2 years ago