ஆர்.கே.சுவாமி நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி

சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி ஆர்.கே.சுவாமி நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.…

2 years ago