ஆர் கே நகரா சமூகம்

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை அகற்ற வேண்டுமா? ஆர்.கே.நகரில் அக்டோபர் 26, 27ல் நடக்கும் இந்த முகாமிற்கு எடுத்து சென்று அகற்றுங்கள்.

வீட்டில் நிறைய கழிவுகள் உள்ளதா, அதை மறுசுழற்சி செய்ய சரியான இடத்தில் அகற்ற விரும்புகிறீர்களா? இதோ வாய்ப்பு. அக்டோபர் 26 மற்றும் 27ல். ஆர்.ஏ.புரம் மண்டலத்தில் உள்ள…

6 months ago