ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அதிகரிப்பு

ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது.…

3 years ago