இளங்கலை மாணவர் சேர்க்கை

இராணி மேரி கல்லூரி பாரம்பரிய இசையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது. இளங்கலை மாணவர் சேர்க்கை மே 27 அன்று முடிவடைகிறது.

நீங்கள் பாரம்பரிய இசையில் இளங்கலை (UG) அல்லது முதுகலை படிப்பில் சேர ஆர்வமாக இருந்தால், ஒரு சிறந்த வாய்ப்பு மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி. இந்த…

2 months ago