கபாலீஸ்வரரர் கோவிலில் நவராத்திரி விழா

கபாலீஸ்வரரர் கோவிலில் நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம்.

கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில் ஒரு குழுவை ஸ்ரீகாந்த் என்பவர்…

3 years ago