குட் ஷெப்பர்ட் தேவாலயம்

இந்த தேவாலயம் முதியோர் தினத்தை மருத்துவ பரிசோதனை முகாமுடன் கொண்டாடியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள சி.எஸ்.ஐ., குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில், அக்டோபர் 1ம் தேதி முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. கல்யாணி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் இலவச மருத்துவ முகாம்…

2 years ago