குருவந்தனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த குழந்தைகளின் இசை நிகழ்ச்சி இன்று மாலை நாரத கான சபா அரங்கில்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய இசையைக் கற்கும் குழந்தைகள் ஜூலை 7, மாலை 4.30 மணிக்கு ‘குருவந்தனம்’ என்ற நிகழ்ச்சியை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான…

1 year ago