சர்வம் குருமயம் சுவாமி ராமகிருஷ்ணானந்தா

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 16 சீடர்களில் ஒருவரும், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தாவைக் கருவாகக் கொண்ட தமிழ் நாடகம்.

127 வருட சேவையை நிறைவு செய்யும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தை நிறுவிய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 16 சீடர்களில் ஒருவரான…

2 years ago