சித்திரகுளம் பகுதியில் TNSC வங்கியின் புதிய கிளை

சித்திரகுளம் பகுதியில் TNSC வங்கியின் புதிய கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.

சித்திரகுளம் பகுதியில் TUCS கடையை வைத்திருந்த பழைய கட்டிடம். இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது விரைவில் இங்கு TNSC வங்கி கிளை திறக்கப்படவுள்ளது. வங்கி கிளை திறப்பதற்கான…

2 years ago