சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலை

சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலை முழுவதும் பனை மரக்கன்றுகளை நட்டு வருகிறது.

மெரினா லூப் சாலையின் தற்போது சுத்தம் செய்யப்பட்ட மணல் பக்கத்தில், லைட் ஹவுஸ் முனையிலிருந்து சீனிவாசபுரம் முனை வரை பனை மரக்கன்றுகள் விரைவில் நடப்படவுள்ளது. இது மாநகராட்சியின்…

5 days ago